திரு. சின்னப்பு அன்ரனிராஜா (பாலசிங்கம்)

 

வயாவிளான் வடமூலை உத்தரியமாதா பங்கினைச் சேரந்தவரும், தற்போது பிரான்சில் வசிப்பவருமாகிய திரு. சின்னப்பு அன்ரனிராஜா (பாலசிங்கம்) அவர்கள் 08.05.2022 அன்று பிரான்ஸில் காலமாகியுள்ளார்.


அன்னார் காலம் சென்ற சின்னப்பு ஞானம்மா தம்பதியர்களின் மூத்த புதல்வனும், மரியநாயகம் (பிரான்ஸ்), அலோசியஸ் (கொழும்பு), மங்களநாயகம் (பிரான்ஸ்), மேரிஜசிந்தா (லண்டன்), அமலராணி (யாழ்பாணம்), நேசராணி (பிரான்ஸ்) ஆகியோரின் கூடப்பிறந்த சகோதருமாவார்.
மற்றும், மீரா அவர்களிள் அன்புக் கணவரும், லக்ஷி மற்றும் சுலக்ஷி அவர்களின் அன்புத் தந்தையும், லவன் அவர்களின் மாமானாரும் காலம் சென்ற சீனித்தம்பி ரேவதி அவர்களின் மருமகனுமாவார்.
மேலும், காமினி, வசந்தாதேவி, சரோஜாதேவி, காலம் சென்ற சிவம், மரியநாயகம், கருணாகரன் அவர்களின் மைத்துனருமாவார்.
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.