அமரர் திரு சின்னத்தம்பி சுப்பிரமணியம்

யாழ்.வயாவிளான் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், தழிழ்நாடு இந்தியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட,
அமரர் சின்னத்தம்பி சுப்பிரமணியம் அவர்கள் இன்று 23/05/2022 அமரத்துவம் அடைந்தார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வயவையின் அனைத்து குல தெய்வங்களையும் பிரார்த்திக்கின்றோம்🙏🏽.
🙏🏽🌸ஓம் சாந்தி சாந்தி சாந்தி🌸🙏🏽