முப்பது வருடங்களின் பின் வயவர்களின் குலதெய்வமான வைரவர் பெருமானின் கோவில் விடுவிப்புக்கு ஒற்றுமையாக இரவு பகல் பாராது முன்னின்று உழைத்த மதிப்புக்குரிய க.ஜெயச்சந்திரன் அண்ணன்,திரு.க பொன்னம்பலம் அவர்கள், மதிப்புக்குரிய ம.ஜெகநாதன்(ஐக்கி)அவர்கள் மற்றும் அனைவரையும் சிரம்தாழ்ந்து வாழ்த்துகின்றோம்.
பல கோடி செலவில் மிகவும் சிறப்பாக கோவில் திருப்பணிகளை முன்னின்று செயற்படுத்திய செயல் வீரர்களான மதிப்புக்குரிய திரு.க . ஜெயச்சந்திரன் அண்ணன், திரு.சி.இராசதுரை அண்ணன், திரு.மு சிறீதரன் அண்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினர் அனைவரிற்கும் வாழ்த்துக்களை இத்தருணத்தில் தெரிவித்து கொள்கின்றோம்.
-ஒற்றுமையே பலம்-