குரும்பசிட்டியைச் சேர்ந்த நெதர்லாந்தில் வசிக்கும் திருமதி கவிதா கோடீஸ்வரநாதன் அவர்களுக்கு நன்றி!

நெதர்லாந்தில் வசிக்கும் எமது குரும்பசிட்டி யைச் சேர்ந்த திருமதி கவிதா கோடீஸ்வரநாதன் அவர்கள்  ASN கல்வி நிலையத்தில் இலவசமாகக் கல்வி கற்கும் குரும்பசிட்டி, கட்டுவன், குப்பிழான் மற்றும் வயாவிளான் ஆகிய இடங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கான இலவச போக்கு வரத்துச் சேவைக்கான சென்ற மாதத்திற்கான கொடுப்பனவாக ரூபா 35000/=வை வழங்கி இருந்தார்.

கவிதாவிற்கு மற்றும்  ASNசமூகசேவைக் கழகத்தினருக்கும் எமது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.
#தொடர்ந்தும் உங்களின் இந்த சேவை தொடரட்டும்#