வயாவிளான் மத்திய கல்லூரி 4-0 என்னும் கோல் ரீதியில் யாழ் இந்துக்கல்லூரியை வென்றது!

கடந்த வாராம் நடந்து முடிந்த கால் பந்தாட்ட போட்டியில் வயாவிளான் மத்திய கல்லூரி என்னும் கோல் வித்தியாசத்தில் யாழ் இந்துக்கல்லூரியை வீழ்த்தியது.