வயாவிளான் மத்திய கல்லூரி பெயர் பலகை உயர்தர மாணவர்களால் நாட்டப்பட்டது!

எமது பாடசாலை தேசிய பாடசாலையாக அறிவித்த பின்பு கல்லூரியின் பெயர் பலகையும் தேசிய பாடசாலையை நாமத்தை உள்ளடக்கியதாக கல்லூரியின் உயர்தர மாணவர்களால் நாட்டப்பட்டது.

போரின் மத்தியில் பல இன்னல்களை சந்தித்த பாடசாலை இன்று புதுப்பொலிவுடன் மீண்டும் நிமிர்ந்து நிற்கின்றது.

இந்த பாடசாலையின் முன்னேற்றத்துக்கு உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.