பல்லாயிரக்கனக்கான நன் மாணவர்களை உருவாக்கிய வயாவிளான் மத்திய கல்லூரி இன்று 77(ஆம்)ஆண்டில் தடம்பதிக்கின்றது!

யா/வயாவிளான் மத்திய கல்லூரி 77ஆம் ஆண்டுவிழா நிகழ்வின் போது 16-01-2023.
பல்லாயிரக்கனக்கான நன் மாணவர்களை உருவாக்கிய வயாவிளான் மத்திய கல்லூரி இன்று 77ஆம் ஆண்டினை பல இடப்பெயர்வுகள், வளப்பற்றாக்குறைகள், என்பவற்றை கடந்து வீரிசை கொண்டு கொண்டாடுகின்றாள்.
இந்த விழாவில் பிரான்ஸ் நாட்டில் இருந்து பழைய மாணவனான திரு பொன்னையா கருணைக்குகன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திரு சிறிதரன் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
வயாவிளான் மத்திய கல்லூரி அன்னை மேன்மேலும் சிறந்து விளங்க பாடசாலை உருவாக்கிய நன் மாணவர்களின் பங்குகள் இன்றியமையாதது .
கல்வியே எங்கள் மூலதனம் ஆகவே .
உயர்த்துவோம் ஊக்குவிப்போம் உறுதுணையாக என்றும் இருப்போம்..