135 திட்டங்களுக்குமேல் இலங்கை ரூபா மதிப்பீட்டில் 65 இலச்சங்கள் பெறுமதியான திட்டங்களை பூர்த்தி செய்து இன்றும் ஆரோக்கியமாக பயணிக்கின்றது.

உதவும் கரங்கள் அமைப்பு அவுஸ்ரேலியாவின் வருடாந்த ஒன்றுகூடல் மிகவும் சிறப்பான முறையில், ஒரு நிமிட மெளனஞ்சலியுடன் 30-09-2023 நடாந்தேறியது.

2019ம் ஆண்டில் ஆறு நண்பர்களுடன், இலங்கை வாழ் எமது உறவுகளின் நன்மை கருதி ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு, இன்று 135 திட்டங்களுக்குமேல் எமது உறவுகளுக்காக சகல மாவட்டங்களிலும் பூர்த்தி செய்து இன்றும் ஆரோக்கியமாக பயணிக்கின்றது.
கிட்டத்தட்ட இலங்கை ரூபா மதிப்பீட்டில் 65 இலச்சங்கள் பெறுமதியான திட்டங்களை கடந்த ஐந்து வருடத்தில் உதவும் கரங்கள் அமைப்பு அவுஸ்ரேலியாவால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த திட்டங்களுக்காக தொடர்ந்தும் எம்மோடு பயணிக்கும் உதவும் கரங்கள் அமைப்பின் அங்கத்தவர்கள் அனைவருக்கும் அமைப்பின் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.
நன்றி🙏🏽
உதவும் கரங்கள் அமைப்பு அவுஸ்ரேலியா🇦🇺