நீண்டகாலத் தேவையாக இருந்த துவிச்சக்கரவண்டி பாதுகாப்புத் தரிப்பிடம் அமைப்பு!

எமது பாடசாலை மாணவர்களுக்கு நீண்டகாலத் தேவையாக இருந்த துவிச்சக்கரவண்டி பாதுகாப்புத் தரிப்பிடத்தினை அறக்கொடையாளர்கள் ஆன வயாவிளானை பிறப்பிடமாகவும்எமது பாடசாலை மாணவர்களுக்கு நீண்டகாலத் தேவையாக இருந்த துவிச்சக்கரவண்டி பாதுகாப்புத் தரிப்பிடத்தினை அறக்கொடையாளர்கள் ஆன வயாவிளானை பிறப்பிடமாகவும் லண்டனில் வசிக்கும் திரு.சுப்ரமணியம்.சுதாகரன் ,திரு.சுப்ரமணியம் உமாசுதான் ஆகியோர் இணைந்து அமைத்து தந்துள்ளனர், இவர்களை பாடசாலைச் சமூகம் சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றோம்.