வயாவிளானை சேர்ந்த தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் திருமதி. பொலின் பெர்னான்டஸ் 60,000/- வழங்கிவைக்கப்பட்டது!

வயாவிளானை சேர்ந்த தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் திருமதி. பொலின் பெர்னான்டஸ் 60,000 வழங்கிவைக்கப்பட்டது!
“சென் ஜேம்ஸ் முன்பள்ளி” ஆசிரியருக்கு மாதாந்தம் ரூபா 5,000 வழங்குமாறு ஒரு வருடத்திற்குரிய நிதியாகிய ரூபா 60,000 வழங்கிவைக்கப்பட்டதுடன்,
இவரது மகளாகிய “செல்வி சுதர்ஷினி” அவர்களால் சென் ஜேம்ஸ் முன்பள்ளியின் விளையாட்டு விழாவிற்காக ரூபா 20,000 அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிதியுதவியினை வழங்கிய இக்குடும்பத்தினருக்கு எமது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் என்றும் உரித்தாகுக.